×

கோயம்பேடு மார்க்கெட் நாளை விடுமுறை

சென்னை: பொங்கல் விழாவை முன்னிட்டு கோயம்பேடு வணிக வளாகத்திற்கு நாளை விடுமுறை என காய்கறி வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

The post கோயம்பேடு மார்க்கெட் நாளை விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Coimbed Market ,Chennai ,Pongal Festival ,Association of Vegetable Traders ,Coimbed ,Dinakaran ,
× RELATED கோயம்பேட்டில் செல்போன் கடையை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவர் கைது