×

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

மதுரை: விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. பாலமேடு ஜல்லிக்கட்டில் மதுரை பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். மதுரை சின்னப்பட்டியைச் சேர்ந்த மாடுபிடி வீரர் தமிழரசன் 11 காளைகளை அடக்கி 2-ம் இடம் பிடித்தார். பாலமேடு ஜல்லிக்கட்டில் 8 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் பாண்டீஸ்வரன் 3-ம் இடம் பிடித்தார்.

The post மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Palamedu Jallikatu ,Prabhakaran ,Madurai Prambu ,Palamedu Jallikkat ,Tamilharasan ,Madurai Sinnapati ,Dinakaran ,
× RELATED மதுரை கோரிப்பாளையம் பகுதியில் சோதனை...