×

பாலமேடு ஜல்லிக்கட்டில் இறுதிச்சுற்றான 10-ஆவது சுற்று விறுவிறுப்பு

மதுரை: மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 9ஆம் சுற்று முடிவடைந்து 10ஆம் சுற்று நடக்கிறது. பாலமேடு ஜல்லிக்கட்டு இறுதிக்கட்டத்தை எட்டியதால் வீரர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாலமேடு ஜல்லிக்கட்டு 9ஆம் சுற்று நிறைவடைந்த நிலையில் இதுவரை 781 காளைகள் களமிறங்கின.

The post பாலமேடு ஜல்லிக்கட்டில் இறுதிச்சுற்றான 10-ஆவது சுற்று விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Tags : Palamedu ,Jallikattu ,Madurai ,Palamedu Jallikattu ,
× RELATED மதுரை அழகர்கோயில் ஆடித்திருவிழா ஜூலை 13இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!