×

பாலமேடு ஜல்லிக்கட்டில் 9-ஆவது சுற்று விறுவிறுப்பு

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 8ம் சுற்று முடிவடைந்து 9ம் சுற்று நடக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டியின் 9ஆவது சுற்றில் மஞ்சள் நிற சீருடை அணிந்து 50 வீரர்கள் களம் காணுகின்றனர். பாலமேடு ஜல்லிக்கட்டு 8ஆம் சுற்று முடிவில் 8 காளைகளை அடக்கி பிரபாகரன் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். சின்னப்பட்டி தமிழரசன் 6 காளைகளையும், பாண்டீஸ்வரன் 6 காளைகளையும் அடக்கியுள்ளனர்.

The post பாலமேடு ஜல்லிக்கட்டில் 9-ஆவது சுற்று விறுவிறுப்பு appeared first on Dinakaran.

Tags : Palamedu Jallikattu ,Madurai ,Jallikattu ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை