×

பாலமேடு ஜல்லிக்கட்டில் 8வது சுற்று விறுவிறு

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 7ம் சுற்று முடிவடைந்து 8ம் சுற்று நடக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டியின் 8ஆவது சுற்றில் ஆரஞ்ச் நிற சீருடை அணிந்து 50 வீரர்கள் களம் காணுகின்றனர். மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் இதுவரை 35 பேர் காயமடைந்துள்ளனர்; 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

The post பாலமேடு ஜல்லிக்கட்டில் 8வது சுற்று விறுவிறு appeared first on Dinakaran.

Tags : Palamed Jallikat ,Madurai ,Palamedu Jallikatu ,Jallikatu ,Madurai Palamedu Jallikatu ,Dinakaran ,
× RELATED மதுரை அழகர்கோயில் ஆடித்திருவிழா ஜூலை 13இல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!