×

காங்கிரஸை சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் மிலிந்த் தேவ்ரா, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனையில் சேர்ந்தார்

டெல்லி: காங்கிரஸை சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் மிலிந்த் தேவ்ரா, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனையில் சேர்ந்தார். வரும் மக்களவை தேர்தலில் மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post காங்கிரஸை சேர்ந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் மிலிந்த் தேவ்ரா, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனையில் சேர்ந்தார் appeared first on Dinakaran.

Tags : Former Union Minister ,Milind Devra ,Congress ,Eknath ,Shinde ,Shiv ,Sena ,Delhi ,Former ,Union Minister ,Mumbai South ,Lok Sabha ,Milind Deva ,Shiv Sena ,
× RELATED பாஜக அரசு கட்டிக்கொடுத்த இலவச வீடுகள்...