- முதல் அமைச்சர்
- சட்டமன்ற உறுப்பினர்
- சென்னை சங்கம் நம்ம உரு விழா
- த்யுடிடல்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- ஜனாதிபதி
- தைதுத்திடில்
- சென்னை சங்கம-நம்ம உரு விழா கலை நிகழ்ச்சிகள்
- தைதுத்தீடல்
சென்னை: தீவுத்திடலில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 5 நாட்கள் சென்னையில் 18 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளில் 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர்.
The post தீவுத்திடலில் சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழாவை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.