×

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.க்கள் குழு சந்திப்பு

டெல்லி: டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்துள்ளனர். நாடாளுமன்ற திமுக குழு தலைவர் தி.ஆர்.பாலு தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமித்ஷாவுடன் சந்தித்துள்ளனர். வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனே ஒன்றிய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளனர்.

The post டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.க்கள் குழு சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Interior Minister ,Amitsha ,Delhi ,Amitshah ,Delhi B. ,Parliamentary Executive Committee ,Thu ,. R. ,Balu ,EU Government ,B. S Group ,Dinakaran ,
× RELATED மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்...