×

ஜன. 25 வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை..!!

சென்னை: ஜனவரி 25 வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில் உரையாற்றுபவர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணாநகரில் நடைபெறும் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார். சென்னை ஆவடியில் நடைபெறும் கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உரையாற்றுவார். மன்னார்குடியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திருச்சியில் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு உரையாற்றுகின்றனர்.

The post ஜன. 25 வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை..!! appeared first on Dinakaran.

Tags : VEERAVANAKA DAY GENERAL MEETING ,MINISTER ,MLA K. Stalin ,Chennai ,25 ,Weeravanaka Day General Meetings ,Annanagar, Chennai ,Chief Minister ,K. Stalin ,Secretary General ,Duraimurugan ,Awadi, Chennai ,Mannarkudi ,D. R. ,Palu ,Trichy ,VEERAVANAKA DAY ,MEETING ,
× RELATED நீலகிரி கனமழை பாதிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு