×

கோவை சிறையில் இருந்து தப்பியோடிய கைதி பிடிபட்டார்..!!

கோவை: கோவை சிறையில் இருந்து தப்பியோடிய கூடலூரைச் சேர்ந்த விஜய் ரத்தினத்தை போலீஸ் கைது செய்தது. கூடலூரில் தலைமறைவாக இருந்த கைதி விஜய் ரத்தினத்தை சுற்றிவளைத்து பிடித்து போலீஸ் கைது செய்தது. போலீசாரின் பிடியில் இருந்து தப்ப முயன்றபோது தவறி விழுந்த கைதி விஜய் ரத்தினத்தின் கால் முறிந்து படுகாயம் அடைந்தார்.

The post கோவை சிறையில் இருந்து தப்பியோடிய கைதி பிடிபட்டார்..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Vijay Ratnam ,Kudalur ,Coimbatore Jail ,
× RELATED கோவை வனத்துறை அதிகாரிகள் அலட்சியம்:...