×

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு தலைமை நிர்வாக அலுவலராக ஜெ.பார்த்தீபன் நியமனம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு

சென்னை: கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு தலைமை நிர்வாக அலுவலராக ஜெ.பார்த்தீபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பார்த்தீபனை சிஇஓ- வாக நியமித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து முனையங்கள் தலைமை நிர்வாக அலுவலராக பார்த்தீபன் நியமிக்கப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையரக இணை ஆணையர் பார்த்திபன் கிளாம்பாக்கம் பேருந்து முனைய சிஇஓ-ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The post கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திற்கு தலைமை நிர்வாக அலுவலராக ஜெ.பார்த்தீபன் நியமனம்: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு appeared first on Dinakaran.

Tags : J.J. ,Glampakkam ,PARTHIBAN ,SHIVDAS MEENA ,Chennai ,J.J. Parthiban ,Chief Secretary ,Parthipan ,Klampakkam ,Kudtampakkam ,terminals ,station ,executive officer ,J. Parthiban ,Sivtas Meena ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை...