×

குருகிராமில் ஜன.3-ல் ஹோட்டலில் சுட்டுக் கொல்லப்பட்ட மாடல் அழகி திவ்யா பகுஜாவின் உடல் கண்டெடுப்பு..!!

ஹரியானா: குருகிராமில் ஜன.3-ல் ஹோட்டலில் சுட்டுக் கொல்லப்பட்ட மாடல் அழகி திவ்யா பகுஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட மாடல் அழகி திவ்யா பகுஜாவின் உடல் குருகிராமில் உள்ள கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. பாட்டியாலாவில் உள்ள கால்வாயில் மாடல் அழகியின் சடலம் வீசப்பட்டதாக ரவுடி கும்பல் கூறியிருந்தது.

The post குருகிராமில் ஜன.3-ல் ஹோட்டலில் சுட்டுக் கொல்லப்பட்ட மாடல் அழகி திவ்யா பகுஜாவின் உடல் கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Divya Bahuja ,Gurugram ,Haryana ,Patiala ,
× RELATED ஹரியானாவில் காரை கழுவ குடிநீரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.5000 அபராதம்