×

ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை பின்பற்றாத 3 வங்கிகளுக்கு ரூ.2.49 கோடி அபராதம் விதிப்பு..!!

டெல்லி: ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை பின்பற்றாத 3 வங்கிகளுக்கு ரூ.2.49 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தனலட்சுமி வங்கி, பஞ்சாப் வங்கி, சிந்த் வங்கிக்கு ரூ.2.49 கோடி அபராதம் விதித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

The post ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலை பின்பற்றாத 3 வங்கிகளுக்கு ரூ.2.49 கோடி அபராதம் விதிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : RBI ,Delhi ,Thanalakshmi Bank ,Punjab Bank ,Sind Bank ,Dinakaran ,
× RELATED கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன்...