×

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மகள் வீணா நடத்தும் நிறுவனம் மீதான புகார் குறித்து விசாரணை..!!

திருவனந்தபுரம்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மகள் வீணா நடத்தும் நிறுவனம் மீதான புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. புகார் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை ஒன்றிய அரசின் கார்ப்பரேட் விவகாரத்துறை அமைத்தது. விசாரணை நடத்தி 3 மாதங்களில் அறிக்கை அளிக்க 3 பேர் கொண்ட குழுவுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. எந்த பணியும் செய்யாமல், கொச்சி மினரல் நிறுவனத்திடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக பினராயி மகள் மீது புகார் அளிக்கப்பட்டது.

The post கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மகள் வீணா நடத்தும் நிறுவனம் மீதான புகார் குறித்து விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Kerala ,Chief Minister ,Pinarayi Vijayan ,Veena ,Thiruvananthapuram ,Department of Corporate Affairs ,EU Government ,Dinakaran ,
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...