×

வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 1,604 கனஅடியாக குறைப்பு..!!

மதுரை: வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 1,604 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,104 கனஅடியில் இருந்து 1,604 கனஅடியாக குறைந்தது.

The post வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 1,604 கனஅடியாக குறைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Waikai Dam ,Madurai ,Vaigai Dam ,Waigai Dam ,Dinakaran ,
× RELATED வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்