×

அரக்கோணம் அடுத்த நரசிங்கபுரம் மற்றும் கோணலம் கிராமங்களைச் சேர்ந்த 2 போலி மருத்துவர்கள் கைது

சென்னை: அரக்கோணம் அடுத்த நரசிங்கபுரம் மற்றும் கோணலம் கிராமங்களைச் சேர்ந்த 2 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த ஃபாரூக், உசேன் ஜாகிர் ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரக்கோணம் அடுத்த நரசிங்கபுரம் மற்றும் கோணலம் கிராமங்களைச் சேர்ந்த 2 போலி மருத்துவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Narsinghapuram ,Konalam ,Arakkonam ,CHENNAI ,Narasinghapuram ,Farooq ,Usain Zakir ,Dinakaran ,
× RELATED தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது...