×

எப்போதும் மக்களை பற்றிதான் சிந்திக்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும்போது அதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் அயலகத் தமிழர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அயலகத் தமிழர்கள் 13 பேருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கப் பதக்கம் வழங்கினார். உலகத்தை வளப்படுத்தச் சென்ற தமிழர்கள் கொண்டாடும் மாநாடு இது எனவும் அவர் பேசியுள்ளார்.

The post எப்போதும் மக்களை பற்றிதான் சிந்திக்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Chennai ,Tamil Nadu ,M.K.Stalin ,Tamil Nadu Day ,Nantambakkam, Chennai ,Tamils ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...