×

ஜல்லிக்கட்டு போட்டிகள்: 12,176 காளைகள், 4,514 வீரர்கள் பதிவு

மதுரை : மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க இதுவரை இணையதளம் வழியே 12,176 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து பேசிய அவர், காளைகளை அடக்க 4514 பேர் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

The post ஜல்லிக்கட்டு போட்டிகள்: 12,176 காளைகள், 4,514 வீரர்கள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Jallikattu Competitions ,Madurai ,Minister ,Murthy ,Jallikattu ,Avaniyapuram ,Alankanallur ,Palamedu ,Dinakaran ,
× RELATED மதுரை நகர் பகுதியில் கஞ்சா விற்ற ஆறு பேர் கைது