×

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் லேசான நில அதிர்வு..!!

டெல்லி: டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் ஹிந்துகுஷ் மலைப்பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களிலும் உணரப்பட்டது.

The post டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் லேசான நில அதிர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Mild ,northern states ,Delhi ,northern ,Pakistan ,Hindu Kush ,
× RELATED ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்