×

கரூர் அமராவதி அணையில் இருந்து நீர் திறப்பால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.!!

கரூர்: கரூர் அமராவதி ஆற்றில் இரு கரையை தொட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. உடுமலையில் உள்ள அமராவதி அணையில் இருந்து நீர் திறப்பால் கரூர் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

The post கரூர் அமராவதி அணையில் இருந்து நீர் திறப்பால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.!! appeared first on Dinakaran.

Tags : Karur Amaravati dam ,Karur ,Karur Amaravati river ,Amaravati dam ,Udumalai ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்