×

மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் 2-வது நாளாக குளிக்க தடை

தேனி : ஆண்டிபட்டி அருகே மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளனர். வெள்ளப்பெருக்கு நேற்று ஏற்பட்டு தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று 2-வது நாளாக தடையை நீடித்து மேகமலை வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

The post மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் 2-வது நாளாக குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Meghamalai Falls ,Theni ,forest department ,Meghamalai ,Andipatti ,Meghamalai Forest Department ,
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...