×

ராமர் பாஜகவுக்கு மட்டும் சொந்தம் இல்லை: சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு விமர்சனம்

டெல்லி: ராமர் பாஜகவுக்கு மட்டும் சொந்தம் இல்லை என சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு விமர்சித்து வருகிறது. தங்களுக்கு அழைப்பிதழே வரவில்லை என ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தெரிவித்துள்ளன.

 

The post ராமர் பாஜகவுக்கு மட்டும் சொந்தம் இல்லை: சிவசேனா உத்தவ் தாக்கரே பிரிவு விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Ram ,BJP ,Shiv Sena ,Uddhav Thackeray ,Delhi ,Aam Aadmi Party ,Nationalist Congress Party ,
× RELATED ராமர் கோயிலால் பாஜவுக்கு ஆதாயம் கிடைக்காது: சரத் பவார் பேட்டி