×

ராமர் கோயில் விழாவை எதிர்கட்சிகள் கூண்டோடு எதிர்ப்பு

டெல்லி: விழாவை புறக்கணிப்பதாக காங்., மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி அறிவித்த ஆணை நிலையில் பிற கட்சிகளும் பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது. கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பை சோனியா, கார்கே உள்ளிட்ட காங். மூத்த தலைவர்களும் நிராகரித்துள்ளனர். கட்டி முடிக்காத ராமர் கோயிலை தேர்தல் லாபத்துக்காக முன்கூட்டியே திறப்பதாக பல சங்கராச்சாரியார்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

The post ராமர் கோயில் விழாவை எதிர்கட்சிகள் கூண்டோடு எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Opposition ,Ram temple festival ,Delhi ,Congress ,Marxists ,Samajwadi Party ,Sonia ,Kharge ,Ram ,
× RELATED பாஜகவில் சேர்ந்தோரின் ஊழல் வழக்கு முடித்துவைப்பு..!!