×

நேபாள கிரிக்கெட் வீரர் லமிச்சனேவுக்கு 8 ஆண்டுகள் சிறை

நேபாளம்: 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காத்மண்டு நீதிமன்றம் நேபாள கிரிக்கெட் வீரர் சந்தீப் லமிச்சனேவுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. பாலியல் புகாரில் கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்ட நிலையில், டிசம்பரில் லமிச்சனே குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

The post நேபாள கிரிக்கெட் வீரர் லமிச்சனேவுக்கு 8 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Tags : Lamichane ,Nepal ,Kathmandu ,Sandeep Lamichane ,
× RELATED சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண்...