×

ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பை சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே நிராகரிப்பு.!!

டெல்லி: ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பை சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே நிராகரித்தனர். கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பை சோனியா, கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நிராகரித்தனர். அயோத்தி ராமர் கோயில் என்பது பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் திட்டம் என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

The post ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பை சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே நிராகரிப்பு.!! appeared first on Dinakaran.

Tags : Sonia Gandhi ,Mallikarjuna Karke ,Ram temple ,Delhi ,Mallikarjuna Kharge ,Ram temple immersion ,Congress ,Sonia ,Kharge ,Ayodhya Ram Temple ,BJP ,RSS ,Ram Temple Kodamuzku ceremony ,
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!