×

நாடாளுமன்ற தேர்தலையடுத்து தென்மண்டலத்தில் 141 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

டெல்லி: நாடாளுமன்ற தேர்தலையடுத்து தென்மண்டலத்தில் 141 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 141 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து தென்மண்டல ஐஜி நரேந்திர நாயர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை, திண்டுக்கல், நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

The post நாடாளுமன்ற தேர்தலையடுத்து தென்மண்டலத்தில் 141 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் appeared first on Dinakaran.

Tags : southern ,Delhi ,southern region ,South Zone ,IG ,Narendra Nair ,Madurai ,Dindigul ,Nellai ,Ramanathapuram ,Dinakaran ,
× RELATED நெல்லை, தூத்துக்குடிக்கு சென்னையில்...