×

ரேசன் கடை விற்பனையாளரிடம் இருந்து பொங்கல் பரிசு டோக்கனை அதிமுக பிரமுகர் பறித்துச் சென்றதாக புகார்

செய்யாறு: ரேசன் கடை விற்பனையாளரிடம் இருந்து பொங்கல் பரிசு டோக்கனை அதிமுக பிரமுகர் பறித்துச் சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்யாறு அருகே கடுகனூரில் ஊராட்சி தலைவரும் அதிமுக பிரமுகருமான சந்தோஷ்குமார் டோக்கன் பறித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரேசன் கடை விற்பனையாளரிடம் இருந்து பொங்கல் பரிசு டோக்கனை அதிமுக பிரமுகர் பறித்துச் சென்றதாக புகார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Seyyar ,Santhosh Kumar ,Panchayat ,Kadukanur ,ADMK ,Pongal ,Dinakaran ,
× RELATED அங்கக சாகுபடியாளர் திறன்...