×

மராட்டியத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தன

மும்பை: மராட்டியத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தன. காங்கிரஸ், உத்தவ் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மராட்டியத்தில் 48 தொகுதிகளில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா தலா 18 முதல் 20 தொகுதியில் போட்டியிடும் என தகவல் வெளியாகியுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 8 முதல் 10 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

The post மராட்டியத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தன appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,MUMBAI ,Congress ,Uddhav Shiv Sena ,Nationalist Congress ,India ,
× RELATED மகாராஷ்டிராவின் அகமத்நகர்...