×

அந்தமான் தீவில் காலை மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு

அந்தமான்: அந்தமான் தீவில் காலை 7.53 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவானது. பாதிப்பு குறித்த தகவல் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.

The post அந்தமான் தீவில் காலை மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவு appeared first on Dinakaran.

Tags : Andaman Island ,Andaman ,Dinakaran ,
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...