×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 544 கனஅடியாக குறைந்தது

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 555 கனஅடியில் இருந்து 544 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 71.15 அடியில் இருந்து 71.13 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 33.67 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு 600 கனஅடியாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 544 கனஅடியாக குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Mattur dam ,Salem ,Matour Dam ,Matur Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...