×

மழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மண் சரிவு..!!

நீலகிரி: மழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் ராட்சத பாறைகள், மண் சரிவு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் உதவியுடன் சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post மழை காரணமாக குன்னூர் – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் மண் சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : Mud ,Kunnur-Matuppalayam highway ,Nilgiri ,Gunnur-Metuppalayam highway ,Bokline ,Gunnur-Matuppalayam highway ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டத்தில் மலை காய்கறி...