×

ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அம்மூர் அருகே ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களில் 3 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 2 பேர் வாலாஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Ranipet ,Ranipet district ,Ammur ,Walaja Hospital ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...