×

இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.7 பதிவான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் வெளியாகவில்லை. இதற்கு முன் ஜனவரி 4ம் தேதியும் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post இந்தோனேசியாவின் தலாவத் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! appeared first on Dinakaran.

Tags : POWERFUL EARTHQUAKE ,DALAWAT ISLAND REGION OF ,INDONESIA ,Jakarta ,Talawat Island ,of ,Dinakaran ,
× RELATED அமெரிக்க வரலாற்றில் 3-ஆவது...