×

பொங்கல் விடுமுறையை ஒட்டி வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, வரும் 16ம் தேதி திறந்திருக்கும்: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: பொங்கல் விடுமுறையை ஒட்டி வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, வரும் 16ம் தேதி (செவ்வாய்) அன்று திறந்திருக்கும் என அறிவித்துள்ளனர். பார்வையாளர்கள் கண்டிப்பாக பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

The post பொங்கல் விடுமுறையை ஒட்டி வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா, வரும் 16ம் தேதி திறந்திருக்கும்: பூங்கா நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Vandalur ,Anna ,Zoo ,Park Administration ,Pongal Holiday ,Chennai ,Vandalur Anna Zoo ,Park ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம்,...