×

ஜனவரி 28ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார்: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

சென்னை: ஜனவரி 28ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார்; ஸ்பெயின், ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 28-ம் தேதி முதல் வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்கிறார் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.

The post ஜனவரி 28ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார்: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல் appeared first on Dinakaran.

Tags : CM ,Stalin ,Industries Minister ,TRP Raja ,Chennai ,Chief Minister ,Spain ,Australia ,America ,D. R. P. Raja ,Industries Minister D. R. P. Raja ,Dinakaran ,
× RELATED வாசியுங்கள்..நேசியுங்கள்..! உலக புத்தக...