×

நாளை வழக்கம்போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: நாளை வழக்கம்போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். தொ.மு.ச.தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பணியாளர்கள் அனைவரும் நாளை பணியில் ஈடுபட உள்ளனர் என அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். போக்குவரத்து தொழிலாளர்களின் 2 கோரிக்கைகளை ஏற்பதாக தெரிவித்துவிட்டோம் என அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு பின் மற்ற கோரிக்கை குறித்து முடிவு எடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாளை வழக்கம்போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivasankar ,Chennai ,Dinakaran ,
× RELATED மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு...