×

ராஜஸ்தான் இடைத்தேர்தல்: பாஜக அமைச்சரை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி அபார வெற்றி!

ராஜஸ்தான்: ராஜஸ்தானில் கரன்பூர் சட்டமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக அமைச்சரை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்திர சிங்கை காங். வேட்பாளர் ருபிந்தர் சிங் 12,750 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். பாஜக அமைச்சர் சுரேந்திர சிங்கை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் ருபிந்தர் சிங் குன்னார் போட்டியிட்டார்.

 

The post ராஜஸ்தான் இடைத்தேர்தல்: பாஜக அமைச்சரை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி அபார வெற்றி! appeared first on Dinakaran.

Tags : Rajasthan ,Congress party ,BJP ,Karanpur assembly seat ,minister ,Surendra Singh Kang ,Rupinder Singh ,Dinakaran ,
× RELATED சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும்...