×

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் இன்றும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் இன்றும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை, நாளை மறுநாள் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிக கனமழைக்கும், அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் இன்றும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுப்பு appeared first on Dinakaran.

Tags : Orange ,Tamil Nadu ,Chennai ,Meteorological Survey Centre ,Puducherry ,Karaikal ,
× RELATED தமிழகத்தில் தீவிர வெப்ப அலைக்கான...