×

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு வரும் 19-ம் தேதி நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம்

சென்னை: மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு வரும் 19-ம் தேதி நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது

The post மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு வரும் 19-ம் தேதி நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : TEMUTIKA ,VIJAYAKANT ,Chennai ,Temudika ,Vijayakanth ,South Indian Actors Association ,Kamarajar Stadium ,Temuthika ,
× RELATED தாய் கண் முன்னே இளைஞர் வெட்டிக்கொலை