×

விமானம் கடலில் விழுந்து ஹாலிவுட் நடிகர், 2 மகள் பலி

செயின்ட் லூசியா: ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டியன் ஆலிவர்(51) தி குட் ஜெர்மன், ஸ்பீட் ரேசர், இன்டியானா ஜோன்ஸ் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் விடுமுறையை கழிப்பதற்காக தன் மனைவி, மகள்கள் மடிடா லிப்சர், அடிக் ஆகியோருடன் கரீபியன் தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது கரீபியன் கடலில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிறிஸ்டியன் ஆலிவர், அவரது 2 மகள்கள் மற்றும் விமானி ஆகிய 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

The post விமானம் கடலில் விழுந்து ஹாலிவுட் நடிகர், 2 மகள் பலி appeared first on Dinakaran.

Tags : Hollywood ,Saint Lucia ,Christian Oliver ,Madida Lipsar ,
× RELATED ரேசர் இயக்குனரின் கேங்ஸ்டர் படம்