×

விஜயகாந்த்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்..!!

சென்னை: விஜயகாந்த்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் ஆறுதல் தெரிவித்தார். சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் பிரேமலதாவை சந்தித்து சிவகார்த்திகேயன் ஆறுதல் கூறினார். விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் ஆதி, நடிகை நிக்கி கல்ராணி அஞ்சலி செலுத்தினர்.

The post விஜயகாந்த்தின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் நடிகர் சிவகார்த்திகேயன்..!! appeared first on Dinakaran.

Tags : Sivakarthikeyan ,Vijayakanth ,Chennai ,Premalatha ,Saligramam ,Adi ,Nikki Kalrani ,
× RELATED காமெடி பண்றவங்கள UNDERESTIMATE பண்ணாதீங்க! Sivakarthikeyan செம Fun Speech at Garudan Audio Launch.