×

மெட்ரோ பணிக்காக சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!!

சென்னை: சென்னை வெங்கட்நாராயணா சாலை, சேமியர்ஸ் சாலை பகுதிகளில் ஜன.8ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. 9, 10,13 மண்டலங்களிலும் குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்படுகிறது. மெட்ரோ ரயில் பணியால் ஜன. 8 காலை 6.00 மணி முதல் ஜன.9 காலை 6.00 மணி வரை குடிநீர் விநியோகம் இல்லை. லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தடையின்றி வழக்கம் போல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மெட்ரோ பணிக்காக சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Drinking Water Board ,Chennai Venkatnarayana Road ,Samiers Road ,
× RELATED குழாய் இணைக்கும் பணி அயனாவரம்...