×

ராஜஸ்தானில் கோட்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே 2 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன

ராஜஸ்தான்: ராஜஸ்தான் கோட்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே 2 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. ஜோத்பூர்-போபால் இடையிலான பயணிகள் ரயிலின் 2 பெட்டிகள் கோட்டா அருகே தடம் புரண்டன. விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படாத நிலையில் தண்டவாள சீரஐப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

The post ராஜஸ்தானில் கோட்டா சந்திப்பு ரயில் நிலையம் அருகே 2 ரயில் பெட்டிகள் தடம் புரண்டன appeared first on Dinakaran.

Tags : Kota Junction railway station ,Rajasthan ,Rajasthan Kota Junction Railway Station ,Jodhpur ,Bhopal ,Kota ,Dinakaran ,
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்