×

சரத்பவார் பேரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

மும்பை: மகாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியில் பணமோசடி செய்யப்பட்டதாக கடந்த 2019ம் ஆண்டு மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாரின் சகோதரரின் பேரனும், கர்ஜாட்-ஜாம்கெட் தொகுதியின் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ வுமான ரோகித் பவாருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

The post சரத்பவார் பேரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Sarathpawar ,Mumbai ,Mumbai Police ,Maharashtra State Cooperative Bank ,Nationalist Congress Party ,Sharad Pawar ,Karjad-Jamket ,
× RELATED கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா...