×

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு

டெல்லி: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. குரூப் A-வில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா அணிகள் இடம்பெற்றுள்ளன. ஜூன் 9-ல் நியூயார்க்கில் நடைபெறும் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆண்கள் டி20 உலகக்கோப்பையில் 9 இடங்களில் 55 போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : T20 World Cup Cricket Series ,Delhi ,T20 World Cup cricket ,India ,Pakistan ,Ireland ,Canada ,USA ,New York ,T20 World Cup ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில்...