×

அடிடாஸ் நிறுவனத்தை தொடர்ந்து போயிங் நிறுவனத்தின் மையம் சென்னையில் அமைய உள்ளது

சென்னை: அடிடாஸ் நிறுவனத்தை தொடர்ந்து போயிங் நிறுவனத்தின் மையம் சென்னையில் அமைய உள்ளது. உலகின் முன்னணி நிறுவனமான அமெரிக்காவை சேர்ந்த போயிங், சென்னையில் மையம் அமைக்க உள்ளது. சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்க போயிங் திட்டமிட்டுள்ளது. நாளை மறுநாள் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என ஏதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் தொழில்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.

 

The post அடிடாஸ் நிறுவனத்தை தொடர்ந்து போயிங் நிறுவனத்தின் மையம் சென்னையில் அமைய உள்ளது appeared first on Dinakaran.

Tags : Adidas ,Boeing ,Chennai ,America ,Chennai Day ,Dinakaran ,
× RELATED போயிங் ஜெட் விமானம் புறப்படும்போது...