×

2024ம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கான அட்டவணையை இன்று இரவு 7 மணிக்கு வெளியிடுகிறது ஐசிசி

மும்பை: 2024ம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கான அட்டவணையை இன்று இரவு 7 மணிக்கு ஐசிசி வெளியிடுகிறது. வரும் ஜூன் 4ம் தேதி முதல் 30ம் தேதிவரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் போட்டி நடைபெற உள்ளது.

The post 2024ம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை தொடருக்கான அட்டவணையை இன்று இரவு 7 மணிக்கு வெளியிடுகிறது ஐசிசி appeared first on Dinakaran.

Tags : ICC ,2024 T20 World Cup ,Mumbai ,America ,West Indies ,T20 World Cup ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன்...