×

மறைந்த புரட்சி கலைஞர் விஜயகாந்த நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்

சென்னை: மறைந்த புரட்சி கலைஞர் விஜயகாந்த நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அண்ணனின் பிரிவு ரொம்ப துயரமானது. பெரியண்ணா படத்தில் அவருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது என்று சூர்யா தெரிவித்தார். முதல்நாளிலேயே என்னை அழைத்து அவருடன் சாப்பிட வைத்தார். அவரின் தட்டில் இருந்து சாப்பாட்டை எடுத்து எனக்கு ஊட்டி விட்டார் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

The post மறைந்த புரட்சி கலைஞர் விஜயகாந்த நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார் appeared first on Dinakaran.

Tags : Surya ,Vijayakanth ,CHENNAI ,Suriya ,
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்