×

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழை: வானிலை மையம்!

டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று மிக கனமழைக்கும், நாளை கனமழைக்கும் வாய்ப்புள்ளது. கர்நாடகாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் கனமழை: வானிலை மையம்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry ,Karaikal ,Meteorological ,Delhi ,Indian Meteorological Department ,Kerala ,Karnataka ,Meteorological Center ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...