- மாவட்டம்
- குழு
- நாகர்கோவில்
- குமரி மாவட்ட திட்டக்குழு
- மெர்லியண்ட் தாஸ்
- கன்னியாகுமரி மாவட்ட திட்டமிடல் குழு
- மாவட்ட திட்டக் குழு
- தின மலர்
நாகர்கோவில், ஜன.5: குமரி மாவட்ட திட்டக்குழு தலைவர் மெர்லியன்ட் தாஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: கன்னியாகுமரி மாவட்ட திட்டக்குழுவின் கூட்டம் டிசம்பர் 18ம் தேதி அன்று நடைபெற இருந்தது. கனமழை மற்றும் இயற்கை பேரிடர் காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது. இக்கூட்டமானது வருகின்ற 11ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கூட்ட அரங்கில் வைத்து நடைபெற உள்ளது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜன.11ல் மாவட்ட திட்டக்குழு கூட்டம் appeared first on Dinakaran.